Varumaiyaa Nallavarae வாருமய்யா நல்லவரே

வாருமய்யா நல்லவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

வாருமய்யா நல்லவரே துணையாளரே எங்கள் ஆறுதலே மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே ஆசாரிப்பு கூடாரத்தில் இறங்கி வந்தீரே மகா பரிசுத்த ஸ்தலத்தினில் கேரூபீன்கள் மத்தியில் கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில் சீனாய் மலை உச்சியில் கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே சீடர்களின் மத்தியில் மேல் வீட்டு அறையினில் பெந்தெகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6653
Song ID
varumaiyaa-nallavarae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open