Varushaththai Umathu Nanmaiyaal வருஷத்தை உமது நன்மையால்

வருஷத்தை உமது நன்மையால்
Unknown
Lyrics

Lyrics

வருஷத்தை உமது நன்மையால் முடிசூட்டுகிறீர் உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது - 2 நீதிமான்களே கர்த்தருக்குள் களி கூறுங்கள் - 2 துதி செலுத்துவது செம்மையானவர்களுக்கு தகும் - 2 சுரமண்டலத்தினால் வீணையினால் கர்த்தரை துதித்து பாடிடுவோம் ஆனந்த கீதங்கள் வாத்தியமும் முழங்க அவருக்கே புதுப்பாட்டை பாடிடுவோம் - நீதி கர்த்தரின் வார்த்தை உத்தமமும் உவரின் செய்கையெல்லாம் சத்தியமுமாய் அவர் ஆலோசனை நித்திய காலமும் தலைமுறை தலைமுறையாக நிற்கும் - நீதி கர்த்தரே நமக்கு அடைக்கலமும் நாம் நம்பியிருக்கும் கன்மலையுமாம் நீரோ மாறாதவர் உமது ஆண்டுகள் முடிந்து போகாமல் நிலைத்து நிற்கும் - நீதி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2030
Song ID
varushaththai-umathu-nanmaiyaal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0