Varuthapattu Baarum வருத்தப்பட்…

வருத்தப்பட்டு பாரம் சுமந்தது போதும்

Lyrics

வருத்தப்பட்டு பாரம் சுமந்தது போதும் கட்டப்பட்ட வாழ்க்கையில் இருந்தது போதும் துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும் கண்ணீரின் பள்ளத்தாக்கு களிப்பாக மாறும் ஜீவனும் வந்ததே சுகமும் வந்ததே பெலனும் வந்ததே ஆறுதல் வந்ததே 1.தாங்க முடியாத தவிப்பில் மூழ்கி சோதனையின் சூலையில் பொசுங்கிடும் போது சொந்தங்களெல்லாம் பகையாக நின்ற போது அவமானப்படுத்தி பேசியபோது 2. செய்யாத குற்றத்தை என் மேலே சுமத்தி சிறை பிடிக்க வைத்தானே பொல்லாத சாத்தன் பெற்றவர் கூட தள்ளிவிட்டபோது போதித்தவர் கூட புரியாத போது 3. விசுவாசத்தாலே அசையாமல் நின்றேன் வாய் மேலே கை வைத்து பேசாமல் நின்றேன் மீட்பர் வந்தாரே கரத்தால் அனைத்தார் இனிமேல் வாழ்க்கை வளமானதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5121
Song ID
varuthapattu-baarum-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open