Varuveer Iraiva Ennai Aalum வருவீர் இறைவா என்னை ஆளும் மன்னவா
வருவீர் இறைவா என்னை ஆளும் மன்னவா
Lyrics
வருவீர் இறைவா என்னை ஆளும் மன்னவா
பரமன் புதல்வா அருள் தாரும் பாலகா -2
1. எளிமை தவளும் உந்தன்
முன்னணை அருகே -2
கிருபை பேராவே
வருவேன் தினம் இறைவா -2
2. அன்பும் அரணும்
நிலவும் வழியினிலே
நிதமும் சுகமாய்
அணைத்தே நடத்திடுவீர்
Details
- Numeric ID
- 1813
- Song ID
- varuveer-iraiva-ennai-aalum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0