Vasaname Engal Patayam வசனமே எங்கள் பட்டயம்

வசனமே எங்கள் பட்டயம்
Unknown
PPT
Lyrics

Lyrics

வசனமே எங்கள் பட்டயம் இயேசு நாமமே எங்கள் அடைக்கலம் -2 அச்சமே இல்லையே எங்கள் உள்ளத்தில் தோல்வியே இல்லையே எங்கள் வாழ்க்கையில்-2 1. சாத்தான் கூட்டம் எதிர்த்து வருகையில் சாத்ராக் போல நிமிந்து நிற்கிறோம் -2 எரியும் சூளை நெருப்பிலும் எங்களுடன் உலாவிடும் உயிர்தெழுந்த இயேசு இருப்பதால் -2 2. கொக்கரிக்கும் கோலியாத்தினை கூழாங்கல்லைக் கொண்டு மேற் கொள்வோம் இயேசு என்னும் நாமமே எங்கள் உண்மை ஆயுதம் தூய ஆவி எங்கள் பட்டயம் 3. கைகள் காலில் விலங்கு ஏறினும் பவுலைப் போல துதித்து பாடுவோம் அஸ்திபாரம் தகர்த்திடும் கர்த்தர் நமது வலப்புறம் நிற்பதாலே எதையும் சந்திப்போம் 4. வானம் பூமி படைத்த தேவனே எங்கள் வலப்புறத்தில் என்றும் நிற்கிறார் சூழ நின்று காக்கிறார் இ குறைகள் யாவும் போக்கினார் என்றும் எங்கள் நிழலாய் நிற்கின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6386
Song ID
vasaname-engal-patayam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open