Vazhga Vazhga Vazhamudan வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
Unknown
PPT
Lyrics

Lyrics

வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க இயேசுவின் வாழ்கவே கையின் பிரயாசங்கள் வாய்க்கவே களஞ்சியம் நிரம்பி வழியவே குடும்பம் பிள்ளைகள் செழிக்கவே இயேசுவில் என்றென்றும் வாழ்கவே கூடையும் மா பிசையும் தொட்டியும் கையிடும் வேலையும் வாழ்கவே போக்கிலும் வரத்திலும் மேன்மையே இயேசுவில் என்றென்றும் வாழ்கவே பொழிந்திடும் மழையும் காலத்தில் விளைந்திடும் நிலமும் வேளையில் ஜெபத்துடன் முயற்சியும் ஓங்கவே இயேசுவில் என்றென்றும் வாழ்கவே வீட்டோரம் திராட்சை செடி போல மனைவியும் கனி தந்து விளங்குவாள் பிள்ளைகள் ஒலிவக் கன்று போல் இயேசுவில் என்றென்றும் வாழ்கவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6411
Song ID
vazhga-vazhga-vazhamudan-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open