Lyrics
வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனும் இயேசுவே உம்மை ஆராதனை செய்து பாடிப் போற்றுவேன் – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே – 2 குருடர் கண்களைப் பார்க்கச் செய்தவர் நீர் தானையா செவிடர் செவிகள் கேட்கச் செய்தவர் நீர் தானையா ... ஆராதனை குஷ்டரோகியை குணமாக்கினீர் நீர் தானையா மரித்தோரை எழும்பச் செய்தவர் நீர் தானையா ... ஆராதனை சாப ரோகம் நீங்கச் செய்தவர் நீர் தானையா கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர் நீர் தானையா ... ஆராதனை Vazhi Nire Saththiyam Nire lyrics songs,Vazhi Nire Saththiyam Nire lyrics, Vazhi Nire Saththiyam Nire Lyrics Song Chords PPT - வழியும் நீரே சத்தியம் நீரே true true true
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- vazhi-nire-saththiyam-nire-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0