Vazhi Sonnavar Vazhiyumanar Song

Lyrics

வழி சொன்னவர் வழியுமானவர் வழியும் சத்தியம் ஜீவனுமாய் வந்தவர் வார்த்தை என்றவர் வார்த்தையுமானவர் உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன் விண்ணோர் போற்றும் ராஜாதி ராஜன் சான்றோர் போற்றும் தூயாதி தூயன் ராஜாதி ராஜனிவர் – இயேசு இயேசுவே தெய்வம் ஒரே ஒரு தெய்வம் இயேசுவே தேவன் மெய்யான தேவன் இயேசுவே தெய்வம் தேடி வந்த தெய்வம் இயேசுவே தேவன் மீட்க வந்த தேவன் இயேசுவே இரட்சகர் உயிர் ஈந்த இரட்சகர் இயேசுவே ஆண்டவர் உயிர்த்தெழுந்த ஆண்டவர் – இயேசுவே கர்த்தனாம் கர்த்தாதி கர்த்தனாம் – இயேசுவே ராஜனாம் ராஜாதி ராஜானாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6463
Song ID
vazhi-sonnavar-vazhiyumanar
Views
0
Downloads
0