VAZHI THIRAKUME SONG PAS LUCASEKAR TAMIL CHRISTIAN SONG

Lyrics

வழி திறக்குமே புது வழி திறக்குமே இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே மகிமையின் இராஜா வந்திடுவாரே முந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமே புதிய காரியம் செய்திடுவாரே அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமே சர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமே எகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமே சமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமே எரிகோ முன்பதாக நொறுங்கி விழுமே பர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமே வெளியின் மரங்கள் எல்லாம் கை கொட்டுமே புது வழி நமக்காக திறந்திடுவாரே கர்த்தரின் மகிமையான பிரசன்னத்தால் சத்துருக்கள் முற்றிலுமாய் நொறுங்கி போவாரே இரவில் அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பமும் தமது ஜனத்தின் முன்னே கடந்து செல்வாரே தமது ஜனத்தின் மேலே பிரியம் வைத்ததால் வாக்குத்தத்த தேசத்துக்கு கொண்டு செல்வாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1470
Song ID
vazhi-thirakume-song-lyrics-chords-ppt-pas-lucasekar-tamil-christian-song
Views
12
Downloads
3
Source
Open