Vazhium Sathiyamum Jeevanum வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு

வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு தான் என்றும் வாக்கு மாறா வல்ல நாதர் இயேசு தான்-2 பாவியை மீட்க வந்தேன் என்றார் பிரதான பாவி நான் என்னையும் மீட்டார் 2. பாரங்களெல்லாம் அவர்மீது வைத்திடுங்கள் இயேசு தருவார் உனக்கிளைப்பாறுதல் 3. பரலோக ராஜ்யத்தில் நம்மையும் சேர்த்திடவே ஜலத்திலும் ஆவியிலும் பிறந்திடச் செய்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6680
Song ID
vazhium-sathiyamum-jeevanum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open