Vazhiyai Kaankireen Song Lyrics

Lyrics

வழியை காண்கிறேன் நல்ல வாழ்வை காண்கிறேன் கண்கள் உம்மை காணட்டும் இயேசுநாதா கண்ணீர் உமதாகட்டும் உம்மைப் போலவே என்னையும் மாற்றிவிடும் உம்மைப் போலவே என்னையும் மாற செய்யும் தேவை நீர் ஆகட்டும் இயேசுநாதா தேடுதல் நிறைவாகட்டும் எந்தன் பாவங்கள் சாபங்கள் தீர்த்தீரய்யா எந்தன் பாவங்கள் ரோகங்கள் சுமந்தீரய்யா சிலுவை மீதினிலே இயேசுநாதா சிந்திய இரத்தத்தினால் எனக்காகவே யாவையும் செய்தீரய்யா எனக்காகவே யாவையும் செய்வீர்யா எண்ணம் நீராகட்டும் இயேசுநாதா ஏக்கம் நிறைவேறட்டும் எந்தன் வாழ்வின் ஆதாரம் நீர்தானைய்யா எந்தன் வாழ்வின் ஆதாரம் நீரே ஐயா ஜீவன் நீராகட்டும் இயேசுநாதா ஜீவியம் உமதாகட்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1490
Song ID
vazhiyai-kaankireen-song-lyrics
Views
22
Downloads
3
Source
Open