Vazhkayin Azhage Giftson Durai Ethanai Murai Oru

Ethanai murai oru

Lyrics

1.எத்தனை முறை ஒரு அதிசயக் கரம் என்னை தொடர்ந்தது எத்தனை முறை என்னை தாங்கி பிடித்தது எத்தனை முறையோ இதை வார்த்தையில் பிறரிடம் வர்ணிக்க நினைத்தேன் அத்தனை முறையும் திக்கு முக்கி ஆடி போனேன் தோல்வியின் கடைஅந்தரம் பார்த்தவன் கண்ணீரை தேக்கி உருகி நின்றவன் அழகாய் அவரின் நிழலில் நின்றவன் இதுதான் வாழ்க்கையின் அழகே கடும் புயல் என் வாழ்வில் வந்தும் கலங்காமல் கடக்கிறேன் பெரும் இடிகள் வாழ்வில் விழுந்தும் அசையாமல் நிற்கிறேன் பெரும் கடல்கள் தாண்டி தாண்டி மீண்டும் மிதக்கிறேன் என் கப்பலின் அடித்தட்டில் இயேசு இருக்கிறார் 2.ஒரு நொடியும் விடாத நேசம் கடல் அலைவில் அராத பாசம் ஆறாத காயங்கள் ஆற்றும் கண்ணீரில் விலகாமல் தோல்வியின் கடைஅந்தரம் பார்த்தவன் கண்ணீரை தேக்கி உருகி நின்றவன் அழகாய் அவரின் நிழலில் நின்றவன் இதுதான் வாழ்க்கையின் அழகே கடும் புயல் என் வாழ்வில் வந்தும் கலங்காமல் கடக்கிறேன் பெரும் இடிகள் வாழ்வில் விழுந்தும் அசையாமல் நிற்கிறேன் பெரும் கடல்கள் தாண்டி தாண்டி மீண்டும் மிதக்கிறேன் என் கப்பலின் அடித்தட்டில் இயேசு இருக்கிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
571
Song ID
vazhkayin-azhage-lyrics-song-chords-ppt-ethanai-murai-oru
Views
2
Downloads
1