Vazhuvaamal Kaathitta வழுவாமல் காத்திட்ட தேவனே

வழுவாமல் காத்திட்ட தேவனே

Lyrics

வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே – 2 ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் தீராதே வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட வார்த்தைகளும் போதாதே – 2 நான் உள்ளளவும் துதிப்பேன் உன்னதர் இயேசுவே – 2 1. என் மேல் உம் கண்ணை வைத்து உம் வார்த்தைகள் தினமும் தந்து நடத்தின அன்பை நினைக்கையில் என் உள்ளம் நிறையுதே – 2 உம் அன்பால் நிறையுதே – ஆயிரம் 2. எத்தனை சோதனைகள் வேதனையின் பாதைகள் இறங்கி வந்து என்னை மறைத்து நான் உண்டு என்றீரே – 2 உன் தகப்பன் நான் என்றீரே – ஆயிரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1932
Song ID
vazhuvaamal-kaathitta-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1