Vazhuvamal Ennai Kathidum வழுவாமல் என்னை காத்திடும்

வழுவாமல் என்னை காத்திடும்

Lyrics

வழுவாமல் என்னை காத்திடும் அழகான தேவன் நீரே-2 வானம் மேலே பூமியின் கீழே அளந்து விட்டாலும் உம் அன்பை அளக்க என்னால் இன்றும் முடியவில்லையே-2 அன்பே உம்மை ஆராதிப்பேன் கிருபையை உம்மை ஆராதிப்பேன்-2 1. தீமைகளெல்லாம் நீர் நன்மையாய் மற்றினீர் உந்தன் அன்பு சிறந்தது-2 இடராமல் காத்து கொண்டீர் கண் உறங்காமல் பாதுகாத்தீர்-2 2. அக்கினியில் நடந்தேன் நான் ஆறுகளை கடந்தேன் உந்தன் அன்பு காத்ததே-2 என்னோடு என்றும் இருந்தீர் என் வாழ்வோடு என்றும் இருப்பீர்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1841
Song ID
vazhuvamal-ennai-kathidum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1