Vazhvellam Neeyaganum வாழ்வெல்லாம் நீயாகனும்

வாழ்வெல்லாம் நீயாகனும்
Unknown
Lyrics

Lyrics

வாழ்வெல்லாம் நீயாகனும் நினைவெல்லாம் நீ ஆகனும் -2 1)இருளில் அமர்ந்தேன் ஒளியாய் வந்தீர் இருள் போக்கும் விடிவெள்ளியே காணாமல் போனேன் தேடி வந்தீர் என் நல்ல மேய்ப்பன் நீரே -2 அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில் நிரந்தரம் என்று எதுவுமே இல்லை -2 (வாழ்) 2) மனமுடைந்து நின்றேன் மருந்தாய் வந்தீர் என் நல்ல மருத்துவரே பெலவீனம் ஆனேன் பெலனாய் வந்தீர் எந்தன் கேடகமே-2 (அப்பா)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3860
Song ID
vazhvellam-neeyaganum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0