Vealai Ithu Sabayae வேளை இது சபையே நித்திரையை

வேளை இது சபையே நித்திரையை
Unknown
Lyrics

Lyrics

வேளை இது சபையே நித்திரையை விடு எழுந்திருக்க -நல்ல அனுபல்லவி நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல் காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட -வேளை சரணங்கள் நாம் விசுவாசிகளாய்த் திரும்பின நல்வேளை தன்னிலுமே , ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு அண்டையிற்கிட்டிய தென்றறி ந்தோமல்லோ.- வேளை பாவ இருள் விடுத்தோம் -பகலத்துக் கான வொளியடுத்தோம்; மேவுமந்தகார வேஷக்கிரியையை விடு வெளிச்சப் பேராயுதம் பூண்டிட ,- வேளை தானவனாலயமே- உன்தனுட சரீரமும் ஆத்துமமும் நானிலமீதேசு நாயகர்க்கேற்க்காமல் மேனியைப் பேணும் விருப்பமாகாது -வேளை கத்தரினாலயத்தைக் -கொடுப்போனைக் கர்த்தர் கெடுப்பதல்லால் நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி நீடூழியும் நரகாழியில் வேவானே -வேளை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
796
Song ID
vealai-ithu-sabayae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0