Veda Puthagame Veda Puthagame வேத புத்தகமே வேத புத்தகமே

வேத புத்தகமே வேத புத்தகமே
Unknown
Lyrics

Lyrics

வேத புத்தகமே, வேத புத்தகமே, வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. 1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே, பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! 2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப், பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. 3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. 4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி; உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4321
Song ID
veda-puthagame-veda-puthagame-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0