Vedham Ariya Vedham வேதம் அறிய வேதம்

வேதம் அறிய வேதம்
Unknown
PPT
Lyrics

Lyrics

வேதம் அறிய வேதம் என் தேவன் தந்தது உன்னை மாற்றும் புதிதாக்கும் உயர் நோக்கம் கொண்டது வேதம் அறிய வேதம் என் தேவன் தந்தது தினமும் காட்டும் வழியை திருவிருந்தாய் தந்திடும் தியங்கும் மனதை திருப்பி தூய பலவும் போக்கிடும் – 2 தீமை செய்ய ஓடும் காலை தடுத்தி நிறுத்திடும் தூய்மை ஆக்கிடும் தூய்மை ஆக்கிடும் பரமன் இரத்தம் பாய்ந்தோடிய கல்வாரி காட்டிடும் பாரம் சுமந்த இயேசு தேவன் தியாகமாய் தந்தது – 2 பாதை தவறி ஓடும் உன்னை பாசமாய் அழைத்திடும் பாதை காட்டிடும் பாதை காட்டிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3846
Song ID
vedham-ariya-vedham-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open