Veenaiyae Oliththitu வீணையே ஒலித்திடு

வீணையே ஒலித்திடு
Unknown
PPT
Lyrics

Lyrics

வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார் கவிதையே மலர்ந்திடு கர்த்தர் பிறந்தார் (2) தேவன் சாரோனின் வண்ண ரோஜா பள்ளத்தாக்கின் அழகு லீலி (2) 1. பூந்தென்றலே பார் வெண்ணிலவே விண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் 2. பூங்குயில்களே ஆடும் மயில்களே தேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள் 3. இன்பாடல்கள் உம் கிருபைகள் என்றும் பாடுவேன் ஏசு பாலனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5975
Song ID
veenaiyae-oliththitu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open