Vegam Yezhumbu Zionae வேகம் எழும்பு சீயோனே

வேகம் எழும்பு சீயோனே

Lyrics

வேகம் எழும்பு சீயோனே உந்தன் வல்லமை தரித்துக்கொள்– 2 தூசியை உதறிவிட்டு எழும்பு – 3 உந்தன் வல்லமையை தரித்துக்கொள் – 2 2. பரிசுத்தமே உன் அலங்காரம் இரட்சிப்பே உன் ஆபரணம் உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு – 3 உன்னை பரிசுத்தம் செய்து கொள் – 2 3. புறப்பட்டு போ எருசலேமே ராஜா வருகை சமீபமே பாவத்தை விட்டு விலகி ஓடு – 3 உன்னை சுத்தவானாய் காத்துக்கொள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1939
Song ID
vegam-yezhumbu-zionae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1