Velai Angigalai Song Tamil Christian Keerthanai Song

Lyrics

வெள்ளை அங்கிகள் தரித்த விமல முத்தர் இவர் யார் கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக் கருணைவள்ளல் முன்நிற்கும் நானாதிக்கிலுமிருந்து நயந்து வந்தவர் இவர் கோணாது துன்பக் கடலில் குளித்துவந்தவர் இவர் குருத் தோலைகள் பிடித்துக் கொற்றவனைச் சூழநிற்கும் பெருத்த கூட்டத்தார் இவர்; பேரன்பின் அடியார்களாம் ஆட்டுக் குட்டியாலே மீட்பை அடைந்த உத்தமர் இவர் தேட்டமுடனே நாயனைச் சேவித்து நிற்கின்றார் நித்தம் பசிதாகம் யாவுமற்றார் பாக்கிய நிலைமை பெற்றார் உச்சித மோட்சத்தின் கண்ணீர் உகுக்கா வாழ்வினை யுற்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6361
Song ID
velai-angigalai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0