Vellai Polam வெள்ளை போலம் வாசம் வீசி

வெள்ளை போலம் வாசம் வீசி
Unknown
Lyrics

Lyrics

வெள்ளை போலம் வாசம் வீசி தூப ஸ்தம்பம் போல வந்து நின்றார் ஆயிரம் பேரில் சிறந்தவராம் அடிமை அன்பிற்கு உரியவராம் இவரே என் ஆத்தும நேசரே-2 ஆழம் ஆழத்தை அழைக்கிறது அன்போ அன்பை கேட்கிறது இவரே என் நேசர் இவரே என் நன்பர் இவரே என் ஆசை இயேசுவே -2 1.வெள்ளை கண்கள் கால்கள் தூண்டல் மான்கள் போல குதித்து வருபவர் காட்டு மரங்களில் கிச்சிலியாம் புஷ்பங்கள் நடுவே மெய்பவராம் இவரே என் ஆத்தும நேசரே-2 – ஆழம் 2.வயல்களின் ஓரம் தங்கும் நேரம் உந்தன் நிமித்தம் உள்ளம் பொங்கும் நேரம் வாயின் முத்தத்தால் முத்தமிடும் வலக்கரத்தாலே அணைத்து கொள்ளும் நீரே என் ஆத்தும நேசரே-2 – ஆழம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7982
Song ID
vellai-polam-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0