Velli Ondru Puthu Velli Ondru வெள்ளி ஒன்று புது வெள்ளி ஒன்று

வெள்ளி ஒன்று புது வெள்ளி ஒன்று
Unknown
Lyrics

Lyrics

வெள்ளி ஒன்று புது வெள்ளி ஒன்று வானத்திலே தோன்றிடுதே அது நல்ல செய்தி வந்து கூறிடுதே யூதருக்கு ராஜா பிறந்தார் என்று யூகித்தோம் சாஸ்திரிகள் உண்மையிதே 1. தங்கக்கட்டி கொண்டு வரலாமா தங்கப் பாலனுக்கு பரிசாக தரலாமா வாரும் வாரும் அதை தாரும் தாரும் மிக நல்ல பரிசு அதுவே மங்காப் புகழ் மன்னவனை சங்கீதம் பாடித்தொழுதிடுவோம் 2. வெள்ளைப் போளம் கொண்டு வரலாமா வெள்ளை உள்ளத்தோனை கண்டு மகிழ்வோமா 3. தூபவர்க்கம் கொண்டு வரலாமா தூய பாலனுக்கு பரிசாக தரலாமா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7613
Song ID
velli-ondru-puthu-velli-ondru-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0