Velli Pragaasikkudhae வான் வெள்ளி பிரகாசிக்குதே

வான் வெள்ளி பிரகாசிக்குதே
Unknown
PPT
Lyrics

Lyrics

வான் வெள்ளி பிரகாசிக்குதே உலகில் ஒளி வீசிடுமே யேசு பரன் வரும் வேளை மனமே மகிழ்வாகிடுமே 1. பசும் புல்லணை மஞ்சத்திலே திருப்பாலகன் துயில்கின்றான் அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார் நல் ஆசிகள் கூறிடுவார் – வான் 2. இகமீதினில் அன்புடனே இந்த செய்தியை கூறிடுவோம் மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம் அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4366
Song ID
velli-pragaasikkudhae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open