Vellum Valibar Kootam வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே
Unknown
Lyrics

Lyrics

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே – 2 அணி அணியாய் திரள் திரளாய் – 2 1.கண்களின் இச்சை மாமிச ஆசை ஜீவனத்தின் பெருமை-2 சாத்தானின் தந்திரம், இயேசுவே என் மந்திரம் தேவனாலே பிறந்திடும் அனுபவம் இந்த உலகத்தை ஜெயித்திடுமே 2.துரிதமாக துணிந்து இப்பாரில் வசன விதை தூவ-2 செல்லுவோம் பாரெங்கும், செல்லுவோம் இயேசுவை நாங்கள் எங்கள் இயேசுவுக்கு வீரர்கள் போர் ஆயுதம் தரித்து நிற்போம் 3.இளமை நாளில் இறைவனின் பாதம் விழுந்து வணங்கிடுவோம்-2 பரிசுத்த அழகுடன் பரமனை தொழுவோமே துதிகன மகிமையில் சிறந்தவர் நம் தேவனை உயர்த்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4315
Song ID
vellum-valibar-kootam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0