Ven Pani Pol Ennai Soolndhu வெண் பனி போல் என்னை சூழ்ந்து

வெண் பனி போல் என்னை சூழ்ந்து
Unknown
PPT
Lyrics

Lyrics

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும் தேவா ஆவியானவரே பனி துளி போல் என் மேல் இறங்கும் தேவா ஆவியானவரே – 2 1. வற்றாத ஊற்றாக வந்தீர் வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2 பின மாறி மழையாய் இந்நாளில் வாரும் தேசங்கள் உம்மை அறிந்திடவே விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே உம்மை வாழ்த்துகிறேன் பரலோக நதியே, பரிசுத்த நதியே உம்மை பாடுகிறான் – 2 2. உலர்ந்த எலும்புகள் எல்லாம் உயிர் பெற்று எழுந்திட வேண்டும் – 2 மாமிச மான யாரின் மேலும் வல்லமையாக இறங்கிடுமே – 2 விண்ணக காற்றாயே , விடுவிக்கும் காற்றாயே உம்மை வாழ்த்துகிறேன் பரலோக காற்றாயே, பரிசுத்த காற்றாயே உம்மை பாடுகிறான் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3848
Song ID
ven-pani-pol-ennai-soolndhu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open