Vendam Unakku Kobam

வேண்டாம் உனக்குக் கோபம்
Unknown
Lyrics

Lyrics

வேண்டாம் உனக்குக் கோபம் வேண்டாம் வேண்டாம் உனக்குக் கசப்பு வேண்டாம் அது நன்மைகளைக் கெடுக்கும் குள்ள நரி பலர் வாழ்வை அழிக்கும் குட்டிச் சாத்தான் ஆபேலின் மேல் கோபம் கொண்ட காயின் முடிவைப் பார் தேவ கோபத்தால் நிறைந்தானே தேவ சமுகத்தை இழந்தானே தாவீதின் மேல் கசப்பாய் வாழ்ந்த சவுலின் முடிவைப் பார் தேவ அபிஷேகம் இழந்தானே அசுத்த ஆவியால் அலைந்தானே தானியேல் மேல் பொறாமை கொண்ட மனுஷர் முடிவைப் பார் அவர் முடிவு அழிவானதே சிங்கம் வாய்க்கு இரையானாரே வேண்டாம் உனக்குக் கோபம் வேண்டாம் வேண்டாம் உனக்குக் கசப்பு வேண்டாம் அது நன்மைகளைக் கெடுக்கும் குள்ள நரி பலர் வாழ்வை அழிக்கும் குட்டிச் சாத்தான் ஆபேலின் மேல் கோபம் கொண்ட காயின் முடிவைப் பார் தேவ கோபத்தால் நிறைந்தானே தேவ சமுகத்தை இழந்தானே தாவீதின் மேல் கசப்பாய் வாழ்ந்த சவுலின் முடிவைப் பார் தேவ அபிஷேகம் இழந்தானே அசுத்த ஆவியால் அலைந்தானே தானியேல் மேல் பொறாமை கொண்ட மனுஷர் முடிவைப் பார் அவர் முடிவு அழிவானதே சிங்கம் வாய்க்கு இரையானாரே Vendam Unakku Kobam Lyrics Song,Vendam Unakku Kobam Song lyrics,Vendam Unakku Kobam Lyrics Song Chords PPT - வேண்டாம் உனக்குக் கோபம் Vaendaam Unakku Kopam Vaendaam Vaendaam Unakkuk Kasappu Vaendaam Athu Nanmaikalaik Ketukkum Kullanari Palar Vaazhvai Azhikkum Kutti Saaththaan Aapaelin Mael Koapam Konda Kaayin Mutivaip Paar Thaeva Koapaththaal Nirainthaanae Thaeva Samukaththai Izhanthaanae Thaaveethin Mael Kachappaai Vaazhntha Savulin Mutivaip Paar Thaeva Apishaekam Izhanthaanae Asuththa Aaviyaal Alainthaanae Thaaniyael Mael Poraamai Konda Manushar Mutivaip Paar Avar Mutivu Azhivaanathae Singkam Vaaikku Iraiyaanaarae Vaendaam Unakku Kopam Vaendaam Vaendaam Unakkuk Kasappu Vaendaam Athu Nanmaikalaik Ketukkum Kullanari Palar Vaazhvai Azhikkum Kutti Saaththaan Aapaelin Mael Koapam Konda Kaayin Mutivaip Paar Thaeva Koapaththaal Nirainthaanae Thaeva Samukaththai Izhanthaanae Thaaveethin Mael Kachappaai Vaazhntha Savulin Mutivaip Paar Thaeva Apishaekam Izhanthaanae Asuththa Aaviyaal Alainthaanae Thaaniyael Mael Poraamai Konda Manushar Mutivaip Paar Avar Mutivu Azhivaanathae Singkam Vaaikku Iraiyaanaarae வேண்டாம் உனக்குக் கோபம் வேண்டாம் வேண்டாம் உனக்குக் கசப்பு வேண்டாம் அது நன்மைகளைக் கெடுக்கும் குள்ளநரி பலர் வாழ்வை அழிக்கும் குட்டிச்சாத்தான் Vaendaam Unakku Kopam Vaendaam Vaendaam Unakkuk Kasappu Vaendaam Athu Nanmaikalaik Ketukkum Kullanari Palar Vaazhvai Azhikkum Kutti Saaththaan ஆபேலின் மேல் கோபம் கொண்ட காயின் முடிவைப் பார் தேவ கோபத்தால் நிறைந்தானே தேவ சமுகத்தை இழந்தானே Aapaelin Mael Koapam Konda Kaayin Mutivaip Paar Thaeva Koapaththaal Nirainthaanae Thaeva Samukaththai Izhanthaanae தாவீதின் மேல் கசப்பாய் வாழ்ந்த சவுலின் முடிவைப் பார் தேவ அபிஷேகம் இழந்தானே அசுத்த ஆவியால் அலைந்தானே Thaaveethin Mael Kachappaai Vaazhntha Savulin Mutivaip Paar Thaeva Apishaekam Izhanthaanae Asuththa Aaviyaal Alainthaanae தானியேல் மேல் பொறாமை கொண்ட மனுஷர் முடிவைப் பார் அவர் முடிவு அழிவானதே சிங்கம் வாய்க்கு இரையானாரே Thaaniyael Mael Poraamai Konda Manushar Mutivaip Paar Avar Mutivu Azhivaanathae Singkam Vaaikku Iraiyaanaarae வேண்டாம் உனக்குக் கோபம் வேண்டாம் வேண்டாம் உனக்குக் கசப்பு வேண்டாம் அது நன்மைகளைக் கெடுக்கும் குள்ளநரி பலர் வாழ்வை அழிக்கும் குட்டிச்சாத்தான் Vaendaam Unakku Kopam Vaendaam Vaendaam Unakkuk Kasappu Vaendaam Athu Nanmaikalaik Ketukkum Kullanari Palar Vaazhvai Azhikkum Kutti Saaththaan ஆபேலின் மேல் கோபம் கொண்ட காயின் முடிவைப் பார் தேவ கோபத்தால் நிறைந்தானே தேவ சமுகத்தை இழந்தானே Aapaelin Mael Koapam Konda Kaayin Mutivaip Paar Thaeva Koapaththaal Nirainthaanae Thaeva Samukaththai Izhanthaanae தாவீதின் மேல் கசப்பாய் வாழ்ந்த சவுலின் முடிவைப் பார் தேவ அபிஷேகம் இழந்தானே அசுத்த ஆவியால் அலைந்தானே Thaaveethin Mael Kachappaai Vaazhntha Savulin Mutivaip Paar Thaeva Apishaekam Izhanthaanae Asuththa Aaviyaal Alainthaanae தானியேல் மேல் பொறாமை கொண்ட மனுஷர் முடிவைப் பார் அவர் முடிவு அழிவானதே சிங்கம் வாய்க்கு இரையானாரே Thaaniyael Mael Poraamai Konda Manushar Mutivaip Paar Avar Mutivu Azhivaanathae Singkam Vaaikku Iraiyaanaarae true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
vendam-unakku-kobam-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open