Vendaam Vendaam

வேண்டாம் வேண்டாம்

Lyrics

வேண்டாம் வேண்டாம் வேண்டாம் பயப்பட வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் கலங்கிட வேண்டாம் கர்த்தர் தாமே முன் செல்கிறார் உன்னோடே கூட இருப்பார் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கைவிடுவதில்லை பெலன் கொண்டு திடமாயிரு வீரு கொண்டு துணிந்து நில் நீ செல்லும் இடமெல்லாம் கர்த்தர் கூட வருகிறார் எதிர்த்து நிற்க எவராலுமே முடியாது முடியாது மோசேயோடு இருந்தது போல நம் தகப்பன் நமக்குள்ளே கால் மிதிக்கும் இடமெல்லாம் கர்த்தருக்கே சொந்தமாகும் காஷ்மீர் முதல் குமரி வரை கல்வாரி கொடி பறக்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1448
Song ID
vendam-vendam-songs-lyrics-chords-ppt-jebathotta-jeyageethangal-vol-39
Views
7
Downloads
0
Source
Open