Vendi Nirkirom Pinmaari புது யுகம் புது காலம்

புது யுகம் புது காலம்
Unknown
PPT
Lyrics

Lyrics

புது யுகம் புது காலம் புது சிந்தை புது தரிசனம் புது மனம் புது வாஞ்சை புது தலைமுறை புது அபிஷேகம் – 2 வேண்டி நிற்கிறோம் பின்மாரி மழையை நிலமெல்லாம் ஆயத்தமாக வேண்டி நிற்கிறோம் பின்மாரி மழையை வயல்வெளியெல்லாம் பயின்றால் நிரம்ப மாபெரும் அறுவடைக்காக என் களஞ்சியங்கள் நிரம்பி வழிய மாபெரும் அறுவடைக்காக தேசம் தேவனின் ஆளுகையாக 1. எகிப்தின் கொடுங்கோல் விலகிடவே ஆசியாவின் கர்வம் தாழ்ந்திடவே மறைவான ஆளுகைக்கு நொறுங்கிடவே மாம்ச பெருமைகள் அழிந்திடவே இக்கட்டில் சமுத்திரம் பிரிந்திடவே ஒடுக்கத்தின் நதிகள் வரண்டிடவே தேவனின் புயமே ஓங்கிடவே தேவனின் புயமே ஓங்கிடவே 2. கெலயத் தேசம் திரும்பிவர லீபனோனுக்குள் கடந்து வர அரத காயங்கள் குணமடைய தீராத பள்ளங்கள் உயர்வடைய தேசத்தின் எல்லைகள் விரிவடைய சுகந்த வாசனை பரவிடவே தேவனின் நாமமே குணமடைய தேவனின் நாமமே குணமடைய 3. யூதாவின் வம்சம் பலனடைய யோசேப்பின் வம்சம் ரட்சிப்படைய துதியும் சேனை எழும்பிடவே பாவத்தை மேற்கொண்டு வாழ்ந்திடவே எப்பிராயம் பராக்ரமம் அடைந்திடவே ஆவியால் இருதயம் கழித்திடவே தேவனின் இதயமே களிகூரவே தேவனின் இதயமே களிகூரவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7645
Song ID
vendi-nirkirom-pinmaari-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open