Venduvatharkum Ninaipatharkum வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாகவே - என் தேவன் செய்யும் அற்புதங்கள் ஏராளமே கேட்பதெல்லாம் பெற்றிடுவாய் என்றார். விசுவாசத்தோடே கேட்க வேண்டும் என்றார் 2. விரும்புவதெல்லாம் செய்திடுவேன் என்றார்-என் விருப்பத்தையெல்லாம் தந்திடுவேன் என்றார் 3. குறைகளையெல்லாம் நீக்கிடுவார் கூட இருந்து ஆசீர்வதித்திடுவார் என் 4. பலுகிப் பெருகச் செய்திடுவேன் என்றார் பெரியவனாக என்னை உயர்த்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
916
Song ID
venduvatharkum-ninaipatharkum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0