Vengala Kathavugal Udaiuthae வெண்கல கதவுகள் உடையுதே

வெண்கல கதவுகள் உடையுதே
Unknown
PPT
Lyrics

Lyrics

வெண்கல கதவுகள் உடையுதே புதிய வாசல்கள் திறக்குதே வெண்மேகம் புதுவழி காட்டுதே இனியதே மனமகிழுதே அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா பாடி அகமகிழ்வோம் 1. அந்தகார பொக்கிஷங்களும் ஒளிப்பிடத்தின் புதையல்களும் -2 அன்பர் இயேசு தருகிறார் இன்பமாக பெறுவோம் நாம் (2) 2. இருள்நீங்கி ஒளிவீசுதே... கிறிஸ்துநாமம் உயர்ந்திடுதே தடைகள் யாவும் தகர்ந்திடும் கிறிஸ்து இயேசு நமக்குண்டே (ஜெய) 3. சத்துருக்கள் முன்பாய் எனக்கு பந்தி ஒன்றை ஆயத்தம் செய்தார் எந்தன் பாத்திரம் நிரம்புதே நிரம்பியே வழியுதே இப்போ 4. ஜீவனுள்ள நாட்களிலெல்லாம் அருள்மாரி பொழிந்திடுமே நன்மை கிருபை தொடருமே... என்னை என்றும் தொடருமே (இனி)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3847
Song ID
vengala-kathavugal-udaiuthae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open