Venranare Nam Yesu Paran வென்றனரே நம் இயேசு பரன்

வென்றனரே நம் இயேசு பரன்
Unknown
Lyrics

Lyrics

வென்றனரே நம் இயேசு பரன் என்றென்றும் ஜெயித்தெழுந்தார் ஜெயமே அடைந்துமே இரட்சகரில் வளருவோம் 1. சேதமேதும் நெருங்கிடா தேவ தேவன் தாங்குவார் துன்பம் யாவும் நீங்கிடும் இன்பம் என்றும் தங்கிடும் 2. தீங்கு நாளில் மறைத்துமே சுகமாய் காத்து மூடுவார் தகுந்த வேளை கரத்தினில் உயர்த்தி ஜெயமே நல்குவார் 3. தேவனோடு செல்லுவேன் மதிலைத் தாண்டி பாயுவேன் உலகை ஜெயிக்கும் தேவனால் யாவும் ஜெயித்து செல்லுவேன் 4. நீதிமானை உயர்த்துவார் நீதிபரனாம் இயேசுவே சத்துரு வீழ்ந்து அழிந்திட தேவன் ஜெயமே தந்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3855
Song ID
venranare-nam-yesu-paran-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0