Vera Level Arpudhangal தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற

தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற

Lyrics

தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற இருளின் ராஜ்ஜியம் முற்று பெற – 2 இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தார் மாட்டு தொழுவ முன்னணியில் – 2 இனி வேற லெவல் இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும் மகிமையான அற்புதங்கள் நடக்கும் இன்று வேற லெவல் அற்புதங்கள் நடக்கும் பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் – 2 1. சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட – 2 இயேசு மரித்தார் சிலுவையிலே மரித்தார் தமது நீதியை எண்ணில் தர – 2 2. சகல அதிகாரம் கீழடக்க ஜீவ வாசலை திறந்து வைக்க – 2 இயேசு உயிர்த்தார் கல்லறையில் உயிர்த்தார் நாமும் அவருடன் ஆட்சி செய்ய – 2 வேற லெவல் வர போகுது எந்தன் வாழ்க்கை மாற போகுது – 4

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3736
Song ID
vera-level-arpudhangal-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1