Vere Onrum Ventame

வேறே ஒன்றும் வேண்டாமே
Unknown
Lyrics

Lyrics

வேறே ஒன்றும் வேண்டாமே இந்த உலகினிலே நீர் இல்லாமல் வாழ்வேது நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே பெயரும் புகழும் வேண்டமே இந்த உலகினிலே உந்தன் நாமம் உயரணுமே அதுவே போதுமே நீரே நீரே நீரே போதுமே நீரே நீரே நீரே போதுமே வானமும் பூமியும் மாறினாலும் உம் வார்த்தை ஒரு போதும் மாறுவதில்லை காலங்கள் நேரங்கள் மாறினாலும் என் தேவா நீர் இன்றி வழியில்லை எழுந்தருளும் தேவா இவ்வேளை(2) நீர் இன்றி வழி வேறில்லை எழுந்தருளும் தேவா இவ்வேளை( அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Vere Onrum Ventame lyrics songs,Vere Onrum Ventame lyrics,Vere Onrum Ventame Lyrics Song Chords PPT - வேறே ஒன்றும் வேண்டாமே Vere Onrum Ventame Intha Ulakinile Nir Illamal Vazhvethu Nire Pothume Nire Nire Pothume Nire Nire Nire Pothume Peyarum Pukazhum Ventame Intha Ulakinile Unthan Namam Uyaranume Athuve Pothume Nire Nire Pothume Nire Nire Nire Pothume Vanamum Pumiyum Marinalum Um Varththai Oru Pothum Maruvathillai Kalangkal Nerangkal Marinalum En Theva Nir Inri Vazhiyillai Ezhuntharulum Theva Ivvelai Nir Inri Vazhi Verillai Ezhuntharulum Theva Ivvelai Alleluya Alleluya Alleluya true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
vere-onrum-ventame-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0