Verondrai Kurithum Naan வேறொன்றைக் குறித்தும் நான்

வேறொன்றைக் குறித்தும் நான்

Lyrics

வேறொன்றைக் குறித்தும் நான் பெருமைபாராட்டேன் கிறிஸ்துவின் அன்பையே அல்லாமல் வேறொன்றைக் குறித்தும் நான் மேன்மைபாராட்டேன் அவரின் கிருபையே அல்லாமல் என்னைத் தாங்கி என்னை நடத்தி என்னை சுமந்து இதுவரை காத்த 1.தள்ளப்பட்டிருந்த என்னை மூலைக்குத் தலைக்கல்லாய் மாற்றி யாரும் அறியாத என்னை இவ்வளவாய் உயர்த்திய அன்பை 2.உன்னதர் மறைவிளில் வைத்து தீங்குகள் நேராமல் காத்து பெலத்தின் மேல் பெலனடைந்து உயர எழும்பிட செய்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2866
Song ID
verondrai-kurithum-naan-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open