Yesuvai Andri Keerthanai Song

Lyrics

இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர் காசினி தனிலுண்டோ, மனமே?-அவர் நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே, மோசம் போவதேன், மனமே? 1. ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப் பூதலம் வந்ததார், மனமே?-கொடும் யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய போதகம் செய்ததார், மனமே? 2. இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது சிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ! பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அலைந்து திரிவதேன், மனமே? 3. பூதல மீதினில் ஓதரி தாம் பரஞ் சோதியைப் போற்றிசெய் மனமே;-செய்தால் பாதகம் போய் மோட்ச சாதகம் ஆமென்று வேதமுரைக்குதல்லோ மனமே?

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6368
Song ID
veroru-ratcakar-unto-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0