Verri Murasu Kottum Naal வெற்றி முரசு கொட்டும் நாள்

வெற்றி முரசு கொட்டும் நாள்
Unknown
PPT
Lyrics

Lyrics

வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது எழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது 1. சாத்தானுக்கு சாவுமணி அடிக்கும் நேரம் தேசமெங்கும் தேவ ஆட்சி நிரந்தரமாகும் 2. வேந்தன் இயேசு ஆட்சியிங்கு பிறந்துவிட்டதே வெற்றிக்கொடி திசைகளெங்கும் பறந்து விட்டதே 3. எழுப்புதலின் அக்கினியோ பரவிடும் பற்றி தேவசேனை யுத்த சேனை அடைந்திடும் வெற்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5997
Song ID
verri-murasu-kottum-naal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open