Verungaiyaai Samugam Vanthiden

வெறுங்கையாய் சமுகம் வந்திடேன்

Lyrics

வந்திடேன் வந்திடேன் வெறும் கையாய் சமுகம் வந்திடேன் நாடித் தேடி தினம் ஓடிடுவேன் நாதன் இயேசு அன்பை விதைத்திடுவேன் தேசம் இல்லை எங்கும் சென்றிடுவேன் நேசர் வருகையை உரைத்திடுவேன் லாபமான அனைத்தையுமே நஷ்டம் என்று நான் கருதுகிறேன் சேர்த்து வைக்க இங்கு ஒன்றுமில்லை சேர்த்துக் கொள்ளும் உம் வருகையிலே பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க பாதாளத்தில் கொள்ளையடிப்பேன் பரமனே உமக்கென வாழ்ந்திடுவேன் பரலோக தேவனுக்காய் ஆள் சேர்ப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
0
Song ID
verungaiyaai-samugam-vanthiden
Slug
verungaiyaai-samugam-vanthiden
Views
7
Downloads
4