Vetkapadaen Naan Vetkapadaen உம் அன்பின் வல்லமை

உம் அன்பின் வல்லமை

Lyrics

உம் அன்பின் வல்லமை என் இதயத்தில் பெருகுதே சுவிசேஷத்திற்காய் நான் வெட்கப்படேன் உம் சிலுவையின் வல்லமை என் இதயத்தில் எரியுதே உம் கிருபையால் நான் இன்றும் ஓடுகிறேன் சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை – 2 அவருக்காய் என்றும் வாழுவேன் அவர் நாமம் என்றும் சொல்லுவேன் வெட்கப்படேன் நான் – ஹே ஹே வெட்கப்படேன் நான் – ஹே ஹே 2. உலகத்துக்கு சொல்லுவேன் என் சத்தத்தை உயர்த்தியே இயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதே நீ பயப்பட ஒன்றும் இல்லை ஆவர் வல்லமையால் முன் செல்வேன் இயேசு நம்மை நடத்திடுவார் – சுவிசேஷம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6541
Song ID
vetkapadaen-naan-vetkapadaen-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open