Vetkapadavillaye வெட்கப்படவில்லையே

வெட்கப்படவில்லையே

Lyrics

வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே நீங்க கூட இருந்ததால நான் வெட்கப்படவில்லையே சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர் என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி 1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள் துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள் பட்சத்தில் கொண்டு வந்தீரே சமாதானம் செய்யவைத்தீரே 2.செத்தவனைப் போல மறக்கப்பட்டேன் சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன் தீமைகளை மாற்றிவிட்டீரே நன்மையாய் முடியவைத்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7826
Song ID
vetkapadavillaye-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
4
Source
Open