Vetkapattu Povadhilla வெட்…

வெட்கபட்டு போவதில்லை

Lyrics

வெட்கபட்டு போவதில்லை வெட்கபட்டு போவதில்லை – 2 கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கபட்டு போவதில்லை – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. உன் தேவன் எங்கே என்று உன்னை நாள் தோறும் நிந்தித்தாலும் உனக்கு விரோதமாய் உன் சத்துருக்கள் எழும்பினாலும் – 2 உன்னோடு கூட இருப்பதை நிருபித்து நடத்துவார் நிருபித்து நடத்துவார் 2. நீதி நியாயங்கள் மறைக்கப்பட்டு உனக்கு அநியாயம் நேர்ந்தாலும் வீணான பழி சுமத்தி உன்னை இழிவாக பேசினாலும் நியாயத்தை விரும்பும் தேவன் பகலைப் போல் வெளிச்சமாக்குவார் பட்டப்பகலை போல் வெளிச்சமாக்குவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6587
Song ID
vetkapattu-povadhilla-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open