Vetkapattu Povathillai En Magane வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
Lyrics
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
நஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
நன்மைகளை தருவேன் நான்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1355
- Song ID
- vetkapattu-povathillai-en
- Views
- 6
- Downloads
- 0