Vetri Enakae En Jeeva வெற்றி எனக்கே என் ஜீவ

வெற்றி எனக்கே என் ஜீவ
Unknown
PPT
Lyrics

Lyrics

வெற்றி எனக்கே என் ஜீவ பயணத்திலே இயேசுவே எந்தன் வழி வேதமே எந்தன் வெளிச்சம் மரண பள்ளத்தாக்கினிலே மருகியே நான் நடந்தாலும் மரணத்தை ஜெயித்த இயேசு உண்டு என்னுடன் நடந்து வருவார் துன்பப் புயலில் கோர காற்றில் என் ஜீவ படகமிழ்ந்தாலும் காற்றையும் கடலையும் அதட்டின தேவன் எனக்காய் எழும்பி விடுவார் வியாதியின் தொல்லையில் நான் அமிழ்ந்தாலும் வியாதியின் பரிகாரி உண்டு காயத்தின் கரத்தால் காத்திட அணைப்பார் நோயற்ற வாழ்வினை தருவார் சந்தேக காற்றில் நான் சிக்கினாலும் வந்து என்னை இரட்சிப்பார் என் இயேசு நிந்தைகள் சகித்த நீதியின் தேவன் தந்தைபோல் தோளினில் சுமப்பார் வறுமையின் பிடியில் நான் தவித்தாலும் அருமையாய் நடத்துவார் இயேசு ஐந்தப்பம் இரு மீனை ஆசீர்வதித்தவர் என்னையும் போஷித்து காப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3853
Song ID
vetri-enakae-en-jeeva-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open