Vetri Kodiyae வெற்றிக்கொடியே

வெற்றிக்கொடியே
Unknown
PPT
Lyrics

Lyrics

எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்லை மீண்டும் எழும்பிடுவேன் நான் கர்த்தரைத் துதித்திடுவேன் வெற்றிக்கொடியே யெகோவா நிசி நீர் வெற்றிக்கொடியே எனக்கு எதிராக பாளையம் இறங்கினாலும் பயப்படவே மாட்டேன் நான் கர்த்தரை நம்பியுள்ளேன்- வெற்றிக்கொடியே என்னை சபித்தவர்கள் ஆசீர்வதிக்க வருவார்கள் என்னோடு கர்த்தர் இருக்கிறார் அதை எல்லோரும் காண்பார்கள் - வெற்றிக்கொடியே மனிதர்கள் எனக்கெதிராய் வெள்ளம் போல் எழும்பினாலும் என்னோடு கர்த்தர் இருந்து என் தலை உயர்த்திடுவார்- வெற்றிக்கொடியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4197
Song ID
vetri-kodiyae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open