Vetri Sirantharae Yesu வெற்…

வெற்றி சிறந்தாரே யேசு

Lyrics

வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் ஓ ஹோ ஓ ஹோ ஓஹோ ஹ ஹோ ஹோ…. நீதிமானின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் கர்த்தரின் வலது கரம் பராக்கிரமங்கள் செய்யும் மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றது ஆகாதென்று தள்ளினார்கள் என்னை ஆக்கினீர் மூலைக்கல்லாக கர்த்தரின் செயல் இதுவே கண்களுக் ஆச்சர்யமாக களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1452
Song ID
vetri-sirantharae-songs-lyrics-chords-ppt-joseph-aldrin-pradhana-aasariyarae-2
Views
16
Downloads
5
Source
Open