Vetri Vendhan Yesu வெற்றிவேந்தன் இயேசு ராஜன்

வெற்றிவேந்தன் இயேசு ராஜன்
Unknown
PPT
Lyrics

Lyrics

வெற்றிவேந்தன் இயேசு ராஜன் ஜெயமே தந்திடுவார் ஜெயமே அடைவோம் -4 எதிரி படையினை வீழ்த்தி எதிர்த்து யுத்தம் செய்வார் யுத்தமில்லா இளைப்பாறுதல் இயேசு தந்திடுவார் 2. நமது ஆயுதம் யாவும் மாம்சம் அல்ல அறிவோம் - அரண்களையே நிர்மூலமாய் மாற்றும் வல்லமையே 3. வான மண்டல ஆவி சாத்தான் கிரியை அனைத்தும் கடிந்திடுவோம் கட்டிடுவோம் இயேசு நாமத்தினால் 4. இயேசு நாமத்தை உயர்த்தி சிலுவை கொடி பிடிப்போம் துதி நிறைந்த தொழுகையினால் வெற்றிக் கிடைத்திடுமே 5. அவரை அறிந்து நாம் வளர்வோம் வாசம் வீசி மகிழ்வோம் கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்கும் வெற்றி உண்டே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7389
Song ID
vetri-vendhan-yesu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open