Vetri Vendhan Yesu Raajan வெற்றிவேந்தன் இயேசு ராஜன்
வெற்றிவேந்தன் இயேசு ராஜன்
Lyrics
வெற்றிவேந்தன் இயேசு ராஜன்
நம் முன்னே செல்கின்றாரே
அல்பா ஒமேகா அவர் நாமம்
ஓசன்னா பாடுவோம் நம் கீதம்
மாட்சிமை பொருந்திய தேவா
மன இருள் நீக்கிடும் நாதா
மனதுருகும் இயேசு தேவா
பாடிடுவோம் அல்லேலூயா
1. பாவத்தினாலே மரித்த நம்மை
உயிர்ப்பித்த தேவனை துதித்திடுவோம்-2
சாத்தானின் மீது ஜெயம் எடுத்தே
சிலுவையிலே அவர் வெற்றி சிறந்தார் −2
2. பார்வோனின் சேனைபோல்
உபத்திரவங்கள் தொடர்ந்திடினும்
திடன் கொண்டிடுவோம்
உலகத்தை ஜெயித்தவர் நம் இயேசு
மகிமையிலே அவர் வெற்றி சிறந்தார்
3. பரலோக வாழ்வை நமக்களிக்கும்
பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
மறுரூபமாக்கி அழைத்து செல்லும்
மாரநாதா இயேசு வந்திடுவார்
Details
- Numeric ID
- 7390
- Song ID
- vetri-vendhan-yesu-raajan-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open