Vetriyuntu Jeyamuntu Yesuvin வெற்றியுண்டு ஜெயமுண்டு இயேசுவின்

வெற்றியுண்டு ஜெயமுண்டு இயேசுவின்
Unknown
Lyrics

Lyrics

வெற்றியுண்டு ஜெயமுண்டு இயேசுவின் நாமத்திலே யுத்தம் செய்ய புறப்படு கர்த்தர் இயேசு முன் செல்லுவாரே– 2 1. சர்வாயுதம் தரிப்போமே சாத்தானை எதிர்கொள்வோமே –2 வசனம் என்னும் வாலை ஏந்துவோமே வஞ்சகனை வீழ்த்திடுவோம் – 2 2. பெலன் தரும் கிறிஸ்துவினாலே பெலன் கொண்டு எழும்பிடுவோமே – 2 பெலவனை வீழ்த்திடுவோமே எளியோரை மீட்டுயிடுவோமே – 2 3. இதயம் நொறுங்கிட ஜெபிப்போம் இயேசுவே கர்த்தர் என்று உரைப்போம் – 2 இந்தியா எங்கும் செல்வோம் இயேசுவுக்காய் சுதந்தரிப்போம் –2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2750
Song ID
vetriyuntu-jeyamuntu-yesuvin-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0