Vettri Murasu Kottum வெற்றி முரசு கொட்டும்

வெற்றி முரசு கொட்டும்
Unknown
PPT
Lyrics

Lyrics

வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது இந்தியாவின் எழுப்புதலோ கொழுந்து விட்டது அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. சாத்தானுக்கு சாவுமணி அடிக்கும் நேரமே தேசமெங்கும் தேவ ஆட்சி நிரந்தரமாகும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 2. வேந்தன் இயேசு ஆட்சியிங்கு பிறந்து விட்டதே வெற்றிக்கொடி இந்தியாவில் பறந்து விட்டதே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 3. எழுப்புதலின் அக்கினியோ பரவிடும் பற்றி தேவசேனை யுத்த சேனை அடைந்திடும் வெற்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3854
Song ID
vettri-murasu-kottum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open