Lyrics
விடுதலை உண்டு இயேசு நாமத்தில் (3)
இயேசு நாமத்தில் …
1. தோல்விகள் மாறும் இயேசு நாமத்தில் -2
தோல்விகள் மாறும் ஜெயித்திடுவேன்
இயேசு நாமத்தில் …
2. பெலவீனம நீங்கும் இயேசு நாமத்தில்
பெலவீனம நீங்கும் புது பெலன் தாங்கும்
இயேசு நாமத்தில் …
3. வியாதிகள் நீங்கும் இயேசு நாமத்தில்
வியாதிகள் நீங்கும் சுகம் வருமே
இயேசு நாமத்தில் …
4. விடுதலை உண்டு இலவசமாய்
விடுதலை உண்டு நிச்சயமாய் – விடுதலை
உண்டு இப்பொழுதே இயேசு நாமத்தில்
Details
- Numeric ID
- 1268
- Song ID
- viduthalai-undu-yesu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0